Page 9 of 29
”ஆஆஆ என்ன சொன்ன எனக்கு இங்கிலீஷ் வராது” என வேண்டுமென்றே பேச அதைக்கேட்டு அவளும்
”அவர்தான் என் அப்பா” என்றாள் அமைதியாக
அதைக்கேட்டதும் செழியனும் சந்திரசேகரனை கண்டு கோபம் கொண்டான், அவரும் தன் மகளை தேடிவந்து நின்றார்
”பேபி எங்க போயிருந்த நீ, கார்லயே இருன்னு சொன்னேன்ல தனியா எதுக்காக வெளிய போன இது தப்பு” என திட்ட அதைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம் அது எப்படி உனக்குத் தெரியும்”
”நான் அவர் பேரன்தான்” என சொல்ல சந்திரசேகரனோ
”ஓ தாங்க் காட் நீ வந்ததும் எனக்கு பெரிய ஹெல்பா இருக்கு”