Page 6 of 29
”ம் நல்லாயிருக்கு பேரு”
”உங்க பேரு என்ன”
”செழியன்”
”நைஸ் நேம் நீ கூட அழகாதான் இருக்க” என சொல்ல அவனோ ஆச்சர்யமாக பார்த்துவிட்டு
”இது வேலைக்காகாது, நீ எல்லாத்துக்கும் ஆச்சர்யப்பட்டு பேசற வா வா உன்னை உன் அப்பாகிட்ட விடறேன் ஆமா எங்க அவரு” என சொல்லிக் கொண்டே செல்ல பின்னாலே சென்றாள் திலோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிக்கவில்லை.
”என்னை விட சின்ன பொண்ணு நீ என் பேரை வைச்சி கூப்பிடலாமா தப்பில்லை“ என அதட்ட அவளோ
”இதானே உங்க பேரு வேற எப்படி கூப்பிடறது”