(Reading time: 30 - 60 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

நின்றவனையே தனது டெடிபியர் பொம்மை போல பார்த்தவள்

   

”ஐஐஐ டெடிபியர்” என்றாள் அழகாக அதைக்கேட்டு அவனோ வியந்து

   

”ஓய் புள்ள என்னத்த உளறி வைக்கற ஆமா யார் நீ இந்த பக்கம் என்ன செய்ற, வரப்புல நடக்க தெரியாத மாதிரி நடந்து வர்ற, சேத்துல விழுந்திருந்தா என்னாயிருப்ப” என கேட்க அவளோ

   

”அழுக்காயிருப்பேன்” என்றாள் 

   

அதைக்கேட்டு அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

எது” என்றாள் தலையை ஆட்டி அவளின் செயல் அனைத்தும் குழந்தை தனமாக இருக்கவே

   

”உங்கய்யாவும் கூட வராருன்னு சொன்னாங்க, நீதான் இருக்க அவர் எங்க”

   

”யாரு ஐயா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.