Page 8 of 29
அவனுக்கு அவளின் செருப்பைக் கண்டவன்
”முதல்ல உன் கால்ல இருக்கற செருப்பை கழட்டு”
”எதுக்கு”
”கழட்டு சொல்றேன்” என அதிகாரமாகச் சொல்ல அவளும் மலங்க மலங்க பார்த்தபடியே செருப்பை கழட்டி ஒரு கையில் செருப்பை பிடித்துக் கொண்டாள் அவனோ
”இப்ப நடந்துவா”
”செருப்பில்லாம எப்படி நடக்கறது”
...
This story is now available on Chillzee KiMo.
...
திரசேகரன் வந்தார்
”பேபி பேபி” என அழைத்துக் கொண்டு பதட்டமாக வந்தார், தந்தையைக் கண்டதும் திலோவும் மகிழ்ந்து செழியனிடம்
”தட்ஸ் மை டாடி” என்றாள் அவனோ