Page 11 of 29
”ஆமாம்“
”இவள் ஒண்ணும் குழந்தையில்லை சும்மா பேபி பேபின்னு கூப்பிட்டு வைக்காதீங்க, அவள் குழந்தையை போலவே நடந்துக்கறா”
”என்னை பொருத்தவரைக்கும் அவள் எனக்கு குழந்தைதான்”
”அவள் வளர்ந்துட்டா நல்லா பாருங்க ஆமா ரொம்ப வசதியானவர் நீங்கன்னு சொன்னாங்க, இவ்ளோ தூரம் வர்றீங்களே பொண்ணுக்கு புடவையை கட்டி கூட்டிட்டு வந்திருக்கலாம்ல,
...
This story is now available on Chillzee KiMo.
...
சியமாக
”என்னம்மா இப்படி கூப்பிடற”
”அவர் காதுல விழுந்தா திட்டுவாரு” என்றாள் அதைக் கேட்டு சிரித்தவர்
”என்ன சொல்லு”