Page 14 of 29
”எங்க லண்டனுக்கா”
”ஓ லண்டன்ல இருந்து வந்தாளா”
”ஆமாம் எனக்காகவே தாத்தா இவளை வரவழைச்சிருக்காரு”
”எதுக்கு”
”எதுக்கோ” என்றான் நமட்டுச்சிரிப்புடன், அவளுக்கோ வயிறு எரிந்தது திலோவை பார்த்து பொறாமைப்பட்டாள்.
”அவளும் அவள் உடையும் சகிக்கலை“
”எனக்கு பிடிச்சிருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதெல்லாம் இல்லையே”
”உன் முகத்தை பார்த்தாலே தெரியுது எனக்காக பிறந்தவள் அந்த திலோதான் நீயில்லை, என் ஆளு வந்தாச்சி பேசாம நீ ஊருக்கு போற வழியை பார்க்கறியா“