Page 15 of 29
”முடியாது நான் போக மாட்டேன், எனக்கு அவள் ஈடே இல்லை, என்னை விட உங்களை யாரும் நல்லா பார்த்துக்க மாட்டாங்க“
”நீ எதுக்கு என்னை பார்த்துக்கனும், நான் என்ன குழந்தையா, உன் அக்கறை எனக்குத் தேவையில்லை, எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கு, வெள்ளந்தியா குழந்தை போல சிரிக்கறா, நான் பேசினா வெட்கப்படறா, அவளை அப்படியே அணுஅணுவா ரசிக்கலாம் நீயும் இருக்கியே, என்னத்துக்கு முதல் நாளே என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டியே திலோவிற்கும் சந்திரசேகருக்கும் ஆரத்தி சுற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
திலோவும் அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்தாள், அவள் வாழ்ந்த பங்காளவிற்கும் இங்கு