(Reading time: 30 - 60 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

திடுக்கிட்டார், செழியனுக்கு சிரிப்பாக இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டான்

   

”என்னடா இவள் இப்படி ஆய்ன்னு அசிங்கமா கூப்பிடறா” என கேட்க அதற்குள் சந்திரசேகரன் வந்து

   

”சண்முகம், காமாட்சி, வாங்க வாங்க உங்களை பார்த்து எத்தனை நாளாகுது, உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் வாங்க” என அன்பாக அழைக்க உடனே அவரிடம் சென்று

   

”அண்ணா” என பாசமாக கண்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”இவரு” என சண்முகத்தை காட்டினாள்

   

”உன்னோட அங்கிள், உன் அம்மாவோட அண்ணன், காமாட்சியிருக்காள்ல அவளோட ஹஸ்பெண்ட்” என சொல்ல அவளுக்கு இப்போது புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.