Page 17 of 29
”ஐ சீ ஆமா நீங்க இங்க என்னவா இருக்கீங்க ரிலேஷனா”
”ஆமாம்“
”எப்படி”
”இது நான் வாழபோற வீடு, என்னோட புகுந்த வீடு“
”அப்படின்னா“
”இதோ இங்க நிக்கறாரே இவரை நான் கல்யாணம் செய்துக்கிட்டு வாழ போற வீடு” என சொல்ல திடுக்கிட்டான் செழியன்
”ஏய் சுடுகாட்டு வரை வந்துமா நீ த
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்திருந்தனர். அவர்களைப் பற்றி தெரிந்திருந்த திலோவோ காமாட்சியை கண்டுக் கொண்டதும் சிரிப்புடன்
”ஹாய் ஆன்ட்டி” என்றாள் திலோ மகிழ்ச்சியாக வந்தவர் அவளின் அழைப்பைக் கேட்டு