Page 20 of 29
”அங்க பாரு எப்படி பயந்து போய் அவள் அப்பாவை ஒட்டிக்கிட்டு நிக்கறாள்னு”
”தொட்டாச்சிணுங்கி போல சிணுங்கிக்கறா, பொண்ணை பொண்ணு போல வளர்க்காம குழந்தையை போல வளர்த்தா இப்படிதான் நடந்துக்கும்” என சொல்லி இன்னும் கலகலவெனச் சிரித்தான்.
அதைக்கேட்டு திலோவின் கண்கள் கலங்கி தன் தந்தையை அணைத்துக் கொண்டு விசும்ப சந்திரசேகரனுக்கு கஷ்டமாகிப் போனது
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வந்து நிக்கற, போ போய் குளிச்சிட்டு வா போ” என விரட்ட தான் இருக்க இருக்க திலோ இயல்புக்கு வரமாட்டாள் என புரிந்துக் கொண்டவன் சரியென தலையாட்டிவிட்டு திலோவை பார்த்து கிண்டலாக