Page 23 of 29
போனேன், அங்க போனதும் நிறைய வாய்ப்புகள் கிடைச்சது, கஷ்டப்பட்டு உழைச்சி முன்னேறி வந்தேன்”
”அடிக்கடி ஊருக்கு வந்து போய் இருக்கலாமே”
”வந்திருக்கனும் எங்க நேரமே கிடைக்கலை ஒரே வேலை, இதுல இவளை வேற பார்த்துக்கனும் இப்பதான் வரவேண்டிய கட்டாயம் வந்தது அதான் வந்தேன்”
”ஏதோ இந்த ஊர்ல வேலை இருக்கப் போய்த்தானே வந்தீங்க, எங்களை பார்க்கனும்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்றாரு” என சொல்ல சந்திரசேகரனுக்கு பழைய சந்தோஷம் திரும்பி வந்தது போல ஆனது, வேலை பளு அது இது என இயந்திரத்தனமாக வாழ்ந்தவருக்கு இங்கு இவர்களின் பாசத்தைக் கண்டு நிறைவாக இருந்தது