Page 25 of 29
”அதுசரி இந்தக் குழந்தைக்காகவா தாத்தா என்னை காயப்போட்டாங்க, இவள் எப்ப பொண்ணாகிறது, நான் எப்ப இவளை கட்டிக்கிறது வாய்ப்பேயில்லை, பேசாம நாம வேற பொண்ணைதான் தேடனும் அதான் சரி இதைப்பத்தி தாத்தாகிட்ட பேசலாம்” என வெளிப்படையாக சொல்ல அதை எதேச்சையாக கேட்ட மிர்துளாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.
செழியனே அவளிடம் சென்றான்
”என்னம்மா குதிக்கற என்னாச்சி” என கேட்க த
...
This story is now available on Chillzee KiMo.
...
்மா பேசிட்டு போறான்மா கவலைப்படாத”
”நான் நல்லாதான் நடக்கறேன் டாடி” என்றாள் ஈனமாக
”சரிம்மா சரி சரி முதல்ல இந்த டிரஸை மாத்து பாரு சேறு சேறா இருக்கு”