(Reading time: 30 - 60 minutes)
Ullamellam un vasamaai aanathinaale
Ullamellam un vasamaai aanathinaale

”அட வா” என அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல அவளும் உள்ளே சென்றதும் தன் தந்தையைக் கண்ட அடுத்த நொடி செழியனை விட்டு அவரிடம் சென்று தஞ்சமடைந்தாள், அதைக்கண்ட செழியன் வெறுத்தேப் போனான். மிர்துளாவுக்கோ சிரிப்பே வந்தது, கிண்டலாக சிரிக்க அதைக்கண்டு செழியனுக்கு அவமானமாகிப் போனது. தலையை தாழ்த்திக் கொண்டான்.

   

அனைவரும் சாப்பிட அமர பாட்டியும் காமாட்சியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் முக்கியம், அவங்க சொன்னா அவர் செய்வார் போல இருக்கு, எனக்கு பயமாயிருக்கு அகில் ஏதாவது செய்”

   

”நான் என்ன செய்றது”

   

”நீ உடனே கிளம்பி வா“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.