Page 22 of 29
அதற்கே தாத்தா வியந்து சற்று விலகி நின்றார்
பாட்டியோ தன் மகனிடம்
”பொண்ணை செல்லம் கொடுத்து வளர்த்தியா இல்லை பொத்தி பொத்தி வைச்சி வளர்த்தியாப்பா, இப்படி எல்லாத்துக்கும் கூச்சப்பட்டு தயங்கி நிக்கறாளே”
”என்ன செய்றதும்மா அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படிம்மா கொஞ்சம் புரிஞ்சிக்குங்க 10 நாள் இங்கதானே இருக்கப் போறா, நீங்களே அவளை உங்களுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன நீங்க இங்க இருந்திருக்கலாம், அதை விட்டுட்டு பிழைப்பு தேடி லண்டனுக்கா போவீங்க”
”என்ன செய்றது நான் படிச்ச படிப்புக்கு எதையாவது சாதிக்கனும்னு ஆசைப்பட்டு லண்டனுக்கு