Page 26 of 29
”ம் ட்ரஸ் எல்லாம் லக்கேஜ்ல இருக்கு டாடி” என்றாள் உடனே அவரோ
”காமாட்சி” என சத்தமாக அழைக்க காமாட்சி சில நொடிகள் கழித்து வந்து
”என்ன அண்ணா கூப்பிட்டீங்களா” என ஆர்வமாக சொல்லிக் கொண்டு வர அவரோ
”இவளைப் பாரு ட்ரஸ் எல்லாம் அழுக்கா இருக்கு, இப்படியே இவள் எப்படி சாப்பிடறது இவளோட லக்கேஜ்ல ட்ரஸ் இருக்கும் கொண்டு வந்து கொடும்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு நடுவில் இருந்த சாவியை எடுத்து பெட்டியை திறக்க அதில் இருந்த திலோவின் துணிகளைக் கண்டு வியந்தார் காமாட்சி
”என்னடா இது துணி எல்லாம் வித்தியாசமா இருக்கு”