Page 27 of 29
”அவள் குழந்தைதானே, எல்லாம் இது சரியா இருக்கும்” என சொல்லியவன் ஒரு கவுன் எடுத்து தர காமாட்சியோ திட்டினார்
”டேய் வயசு பொண்ணுடா அவள் அவளுக்கு போய் கவுனை தர்ற”
”ப்ச் இதுல இதுதானே இருக்கு இதையே போய் கொடு போ” என அலுப்பாக சொல்ல அவரோ குழம்பி அதை வாங்கிக் கொண்டு சென்று தன் அண்ணனிடம் தந்து
”என்ன அண்ணா இது புள்ளைக்கு பாவாடை தாவணி வாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடறது தப்பேயில்லை, நீ உண்மையில பேபியாதான் இருக்க வா வா எல்லாரும் உனக்காக சாப்பிடாம காத்திருக்காங்க” என சொல்லி அழைக்க அவளுக்கு சங்கடமாகிப் போனது, உடல் நெளிந்தாள் அதைக்கண்டவன்