Page 16 of 29
இருக்கும் அந்த கால கட்டமைப்பில் கட்டப்பட்ட கிராமத்து வீட்டிற்கும் என்னென்ன வித்தியாசம் என பார்க்கலானாள்.
ஒவ்வொன்றையும் அவள் அதிசயமாகவே பார்ப்பதைக் கண்டு தாத்தாவிற்கு வியப்பாக இருந்தது, அவளோ அவரிடம்
”க்ரான்ட்பா இது என்ன” என தூணை பிடித்தபடி கேட்க அவரோ
”தூண்மா”
”அப்படின்னா” என கேட்க சந்திரசேகரனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள் பதிலுக்கு, அவளோ வெறுப்பாக ம்ம்ம் என்றாள்
”என்பேரு திலோத்தமா, திலோன்னு கூப்பிடுவாங்க”
”என் பேரு மிர்துளா, என்னை மிர்துளான்னு கூப்பிடுவாங்க”