Page 12 of 29
”இவர் யாரு டாடி”
”நாம இப்ப எங்கப் போறோம்”
”கிரான்ட்பா வீட்டுக்கு”
”இவன் உன் கிரான்ட்பாவோட பேரன், அவனும் நமக்கு ஒரு சொந்தம்தான்”
”டாடி இதுக்கு முன்னாடி நீங்க இவரைப் பத்தி சொல்லலையே“
”நானே இப்பதான் பார்க்கிறேன், எனக்குத் தெரிஞ்சி இவன் என் தங்கச்சி பையனா இருக்கனும்”
”ய
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்தனர். செழியனோ
”இதுதான் தாத்தா வீடு வாங்க உள்ள வாங்க” என அழைக்க அவர்களும் சரியென தலையாட்டினார்கள் அதற்குள் சில வேலையாட்கள் வெளியில் வரவே அவர்களிடம்