(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“நதி...”

   

நதி???? நதி என்றா அழைத்தான்??? நந்திதா நம்ப முடியாமல் வாயை பிளக்காத குறையாக உதயை பார்த்தாள்...

   

அவளின் ரியாக்ஷனை ரசிப்பதுப் போல பார்த்துக் கொண்டே, “ஐ லவ் யூ நதி,” என்றான் உதய் மிருதுவான குரலில்!

   

உதய்க்கு’ம்’ அவளை பிடிக்கும்! அவனும் அவளை விரும்புகிறான்...!

   

இது தான் நந்திதாவினுள் தோன்றிய முதல் எண்ணம்...! அதுவரை அவளுடைய இதயத்தில் வரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த காதல் எனும் மொட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தது...!

   

உதய்க்கு அவள் மீது காதல்...!

   

அவன் அவளை பார்க்கும் பார்வையில், அவளிடம் நடந்துக் கொள்ளும் விதத்தில், என எல்லாவற்றிலும் கூடுதலாக எதுவோ இருப்பதாக அவள் நினைத்தது சரி தான்...

   

நதி என்றானே...

   

நதி எம்படட் சாஃப்ட்வேர் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட் பெயரில் இருக்கும் நதி அவளா???

   

அப்படியும் இருக்க கூடுமா???

   

தாறுமாறாக பல பல எண்ணங்கள் மனசுக்குள் ஓடியதால் நந்திதாவின் முகத்தில் குழப்பம் மட்டும் தான் தெரிந்தது...

   

இந்த சூழ்நிலையை நந்திதா சரியாக கையாள தான் கடவுள் மனதில் ஓடும் எண்ணங்களை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.