(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“அத தான் அம்போன்னு விட்டுட்டு போறதுன்னு முடிவு செய்துட்டீங்களே, அப்புறம் என்ன அதை பத்தி கவலை???? விடுங்க...! ஆனால் இந்த பேக் அப் பத்தி நீங்க கேட்டது சரி தான்... ஐ தின்க் ஐ வில் பி யுவர் பேக் அப்!”

   

“வாட்?”

   

“என்ன இப்படி ஷாக் ஆகுறீங்க நந்திதா? நான் கூட என்ஜினீயரிங் படிச்சிருக்கேன்... ஏதோ ஓரளவுக்கு இந்த கம்பெனியை கூட மேனேஜ் செய்றேன்...”

   

“இல்லை... நான்... வந்து...”

   

“இட்ஸ் ஓகே... எனக்கு புரியுது நந்திதா... நீங்க நாளையில இருந்து எனக்கு உங்க ப்ராஜக்ட் பத்தி சொல்லி தாங்க...”

   

“அது...”

   

“வீ வில் ஸ்டார்ட் டுமாரோ நைன் ஓ க்ளாக் ஷார்ப்! ஓகே?”

   

“ம்ம்ம்... ஓகே... உ... சார்...”

   

“கிரேட்...!”

   

✽✽✽

   

“அப்படி போடு! உதய் ஸ்மார்ட்ன்னு எனக்கு எப்போவுமே தெரியும்!”

   

தன் மனதில் உதய் மீது இருக்கும் காதலை தவிர மீதி அனைத்தையும் தோழியிடம் கொட்டி தீர்த்த நந்திதா, துளசி சொன்னதைக் கேட்டு கோபத்துடன் அவளை பார்த்தாள்...

   

“என்ன துளசி நீ... நானே குழம்பி போய் இருக்கேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.