Page 4 of 9
“நான் வீட்டுக்கு போய் தாத்தாக்கு டீ, ஸ்நாக்ஸ் கொடுக்கனும்...”
“தாத்தா வீட்டுல இருந்தா தானே கொடுக்க? அவர் என் சித்தி வீட்டுல இருக்கார்... அங்கே பசங்களோட மேட்ச் பார்த்துட்டு இருக்கார்...”
நந்தினி நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்!
“உண்மையா தான் சொல்றேன் நான்ட்ஸ்... அவரு நந்தினி வர டைம்ன்னு சொன்னதால தான் எனக்கு நீங்க வர டைம் தெரிஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
குறாங்க??” என்றான் எஸ்.கே புரியாமல்...
உதட்டை மெல்ல கடித்து விட்டு, “நாம ஒன்னா போனா அப்படி தான் பார்ப்பாங்க... சரி, நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க...” என்றாள் நந்தினி.