Page 8 of 9
மனம் ஆலமர நிழலில், அதில் இருந்து வீசிய சுகமான காற்றில், கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்த பயிர்களில் என மொத்தமாக மெய் மறந்து போயிருந்தது!
நேரம் போவதே தெரியாமல் அவன் அமர்ந்திருக்க, “சரி, நான் போறேன்,” என்ற பேச்சு அவனின் காதில் விழுந்தது. மெல்ல திரும்பி பார்த்தான். நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்தவள் ஒரு சிறுமியை கை பிடித்துக் கொண்டு நடக்க திரும்பினாள்! அதற்கு முன்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
் அமர்ந்தான்!
நந்தினி அவனின் சிரிப்பில் கட்டுண்டவளாக அதே இடத்தில் நின்றிருந்தாள்!
சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் செல்ல, “உங்க ஊரு கொள்ளை அழகு!