Page 7 of 9
ஒரே அடியில் அவளருகே நெருங்கி... கொஞ்சமே கொஞ்சம் குனிந்தால் போதும்...
ஆசை பேராசையாக மாற... மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி போனான் எஸ்.கே!
“நந்தினி, எப்போ வந்த?” என யாரோ கேட்கவும், நந்தினியின் கவனம் அதைக் கேட்ட பெண்ணின் பக்கம் திரும்பியது!
எஸ்.கே வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டான்! நல்ல வேளை அவன் மனதில் நினைத்தது எதையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்திருக்கு!”
“உரம் போடணும்!”
“நல்லா படிக்குறீயா?? எக்ஸாம் எல்லாம் எப்படி செய்த?”
ஏதேதோ பேச்சுக்கள்! எதுவுமே எஸ்.கே’வின் கவனத்தில் படவில்லை! அவனின்