Page 5 of 9
உதட்டை கடித்து விட்டு பேசிய போது நந்தினியின் கன்னத்தில் தோன்றிய பின்ச் சிவப்பு நிறம் எஸ்.கே’வை என்னவோ செய்தது! அதில் இருந்து கவனத்தை திருப்பி, வாய் திறந்து பேச அவன் படாத பாடு பட வேண்டி இருந்தது!
“அது... அப்புறம் பேசலாம் நான்ட்ஸ்... முதல்ல நான் உங்க கிட்ட சாரி சொல்லனும்...”
“சாரி எதுக்கு???”
“அன்னைக்கு நீங்க என்னை த
...
This story is now available on Chillzee KiMo.
...
சிக் கொண்டிருக்கும் போதே நடப்பதை நிறுத்திய நந்தினி அவன் பக்கம் பார்த்து, தலையை இடது பக்கமாய் அசைத்து விழிகளால் ஏதோ சைகை செய்தாள்!
ஒன்றும் புரியாமல் விழித்தான் எஸ்.கே!