Page 3 of 9
“...எல்லாத்தையுமே இப்படி அழகா எலேகன்ட்டா செய்ய உன்னால மட்டும் தான் நான்ட்ஸ் முடியும்...”
நந்தினியின் உதடுகளில் புன்னகை உதயமானது! அவளையே இமைக்காமல் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறானே, அவனை கோபமாக அதட்டலாம் என்று நினைத்து தான் அப்போது பேசினாள்... அது அப்படி சிணுங்கலாக மாறிய ரகசியம் அவளுக்கு இன்னும் புரியவில்லை...
ஆனால், எஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள் இன்னமும் கேள்வி இருந்துக் கொண்டே இருந்தது!
அவன் சொன்ன நேரத்தில் தோசையை பற்றியா சொல்கிறான் என அவள் யோசித்தது என்னமோ உண்மை... ஆனால் அதற்கு பிறகு யோசித்தப் போது