Page 6 of 9
“உங்க வீடு முன்னாடி இருக்கோம். தாத்தாவை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு கதவை தட்டலை. டோர் ஓபன் செய்றீங்களா??”
சுப்ரியா எதற்கு இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள்?? என்ற கேள்வியை விட ‘இருக்கோம்’ என்பதில் இருந்த பன்மை தான் நந்தினியை அதிகம் யோசிக்க வைத்தது! எஸ்.கே’வும் சுப்ரியாவுடன் இருக்கிறானோ???
அவசர அவசரமாக தலை முடியை கையால் கோதி சரி செய்து விட்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ஃபியா?? உங்க காஃபி எப்படி இருக்குன்னு நான் ட்ரை பண்ணி பார்க்கட்டுமா??”
“எனக்குன்னு கம்மியா ஒரே ஒரே கப் தான் போட்டேன்... உங்களுக்கு தனியா போட்டு தரேனே...”