Page 5 of 9
நந்தினி புரண்டு படுத்தாள்!!!
அப்போது தொடங்கி அன்றைய இரவு முழுவதுமே அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டே தான் இருந்தாள்...
காலையில் அலாரம் அடிக்கும் முன்பே படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள்! சரியாக தூங்காததால் கண்கள் எரிந்தது! தலை லேசாக வலித்தது!
இப்படி தூக்கம் வராமல் இருப்பது எல்லாம் நந்தினிக்கு புதிது
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் காஃபி தயாரான நேரத்தில், மீண்டும் மெசேஜ் வந்த சத்தம் கேட்டது. ஃபோனை திரும்பவும் கையில் எடுத்துப் பார்த்தாள். இப்போதும் சுப்ரியா தான் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.