Page 8 of 9
இரவில் ‘எஸ்.கே’விற்கு உதவுவது’ என எடுத்த முடிவின் காரணமாக சட்டென பதில் சொல்லாமல் வேகமாக யோசித்தாள் நந்தினி! லீவ் சொல்லி விட்டு இவர்களுடன் போவது அவளுக்கு கஷ்டமில்லை! ஆனால் அப்படி அவள் சுப்ரியாவுடன் அதிக நேரம் செலவிடுவது எஸ்.கே’வின் முயற்சிக்கு தடையாக தானே இருக்கும்... வேண்டாம்...
முடிவு செய்ததை நிறைவேற்றுபவளாக, “இல்ல சுப்ரியா, நான் இன்னும் லீவ் சொல்லவே இல்லை... நான
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்போ ஷுயரா வர முடியாதா??”
“இல்லை... கஷ்டம்...”
“இன்னைக்கு இல்லைனாலும் பரவாயில்லை... இன்னொரு நாள் கூட ஓகே தான்,” என்றாள் புவனா!