Page 2 of 4
சந்தோஷ் வெளியே செல்லவும், அந்த ஆட்டோமேடிக் டோர் தானாக மூடிக் கொண்டது... கதவை பார்த்தபடி ஒரு சில வினாடிகள் அமர்ந்திருந்தவன், தன்னுடைய நாற்காலியில் நன்றாக சாய்ந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்...
இருநூறு கோடி!
அவனுடைய மனைவி அவனுக்கு தெரியாமல் அவனுடைய நிறுவனத்தில் இருந்து சுரண்டிய பணம்... அவனுக்கு இருநூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிகமான பணம், கும்மாளம் அடிக்க நண்பர்கள், சுற்றி திரிய பெண் தோழிகள்... வாழ்க்கையில் துன்பமே இல்லை என்பது போல் வாழ்க்கையை வாழ்ந்த நாட்கள் அவை.