(Reading time: 27 - 53 minutes)

பூங்கோதை சுட்டி காட்டிய திசையில் ஆர்வத்துடன் பார்த்த பார்த்திபனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த மண்டபம் அழகாக இருந்தது... வெளி சுவரில் ஆங்காங்கே வரும் வழியில் கண்ட சிற்பங்களை நினைவுபடுத்தும் அழகிய வேலை பாடுகளுடன் இருந்தது... சுற்றிலும் துறவிகள் பலர் இருந்தனர்... ஒன்றிரண்டு பெண் துறவிகளும் இருந்தனர்.

மண்டபத்தின் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ng>காவல் தலைவரிடம் ஓலை தருவதா? இது அவன் ஏற்று இருக்கும் காரியத்திற்கு நேரடி தீங்கை அல்லவா தரும்!

ஆனால் துறவி சொன்ன பூங்கோதைக்கு இடர் எனும் பொருள் அவனை சிந்திக்க வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.