“ஒரு ட்வெண்ட்டி மினிட்ஸ் இருக்கும்... சாமி கும்மிட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கேன்... அந்த பக்கம் தண்ணி குழாய் இருக்கு... போய் முகம் கழுவிட்டு வாங்க, நீங்களும் கோவிலுக்கு போயிட்டு வந்திரலாம்...”
“பரவாயில்லை, எனக்கு சாமி நம்பிக்கை இல்லை...”
அந்த குரலில் ஒலித்த வெறுப்பும், கசப்பும் கலந்த தொனி அவனை திகைக்க வைத்தது.
“ஏன்?”
சிறிது இடைவெளி விட்டு அவன் அமர்ந்திருந்த சுவரிலேயே சாய்ந்து நின்றவள், அவனின் கேள்வி காதில் விழுந்தும் கேட்காததாக பாவனை செய்து, கைப்பையில் எதையோ தேடினாள்...
“போனை எதுக்கும் எடுத்து கையில் வச்சுக்கிறேன், சில சமயம் சத்தம் கேட்காது...”
கேள்விக்கு பதில் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை என்பது புரிந்த போதும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற அந்த புன்னகையும், விக்கிராந்தை யார் என்று தெரிந்துக் கொண்ட உடன் கை குலுக்கி வரவேற்று, பின் ஏதோ பல நாட்கள் பழகிய நண்பனிடம் பேசுவது போல பாவித்து பேசிய அவனின் நட்பான அணுகுமுறையும் அவனை வில்லன் என்ற எண்ணமே தோன்ற விடாமல் செய்தது...
“பரவாயில்லை ஜீவா!”