“நிறுத்துடா! நானும் அப்பாவும், எங்கே எல்லாமோ சொல்லி வச்சு கஷ்டப் பட்டு அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க பார்த்தால் நீ ஏன் நடுவில் வந்து குழப்புற?”
“நான் குழப்ப எல்லாம் இல்லை, தெளிவா இருக்கேன்! எனக்கு பிரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா! நான் கல்யாணம்னு ஒன்னு செய்துக் கிட்டால் அவளை தான் செய்துப்பேன்...”
“சூப்பர் அண்ணா! நல்ல டெசிஷன்!”
“வர்ஷா நீ உள்ளே போ! இது சின்ன பசங்க பேசுற விஷயம் இல்லை...”
“இன்னும் கொஞ்சம் மாசத்தில நான் டாக்டர் ஆக போறேன், என்னை பார்த்தால் உங்களுக்கு குழந்தை போல இருக்கா?”
“வர்ஷா!”
“சரி சரி... நீங்க பேசுங்க!” சலிப்புடன் உள்ளே சென்றாள் வர்ஷா.
“ ... darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 08
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:690}