(Reading time: 26 - 51 minutes)

பைக்கில் இருந்து இறங்கிய பிரியா,

“தேங்க்ஸ்...” என்றாள்.

“இட்ஸ் ஓகே! எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமல் போன் செய்து கேளுங்க...”

“ஓகே...”

“நான் இந்த வீக் எண்ட் மதுரை போகலாம்னு இருக்கேன் நீங்களும் வரீங்களா?”

பிரியாவின் முகம் பேயறைந்தது போல் மாறியது...

“ஹுஹும்ம்...”

“ஏன் பிரியா? பாவம் பெரியம்மா, இந்த வயசில அவங்களை இப்படி அலைய விடலாமா? அப்பப்போ நீங்களும் அவங்களை போய் பார்க்கலாமே...”

“ம்ம்ம்... மறந்தே போயிட்டேன் அத்தைக்கு எட்டு மணிக்கு போன் செய்றேன்னு சொல்லி இருந்தேன்.. டைம் ஆச்சு... நான் கிளம்புறேன்... பை...”

அவனின் பதிலுக்கும் காத்திருக்காமல் உள்ளே சென்று மறைந்தாள் அவள்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ே நாங்க அங்கே தங்கி இருந்து வந்தோம்... நீ ஆர்த்தியோட...”

“நான் இன்னும் உங்க கிட்ட அதை பத்தி சொல்லலையே...” என்று தொடங்கி ஆர்த்திக்கும் அவனுக்கும் பீச்சில் நடந்த உரையாடலை பகிர்ந்துக் கொண்டான்.

“விக்கி! அதனால் தான் பீல் செய்றீயா? நான் வேணா ஆர்த்தி கிட்ட பேசி பார்க்கவா?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.