“இல்லைம்மா அதெல்லாம் வேண்டாம்... ஆர்த்தி எடுத்த முடிவு சரி தான், எனக்கே அதெல்லாம் சரி பட்டு வரும்னு தோணலை...”
“பொய் சொல்லாதே! நீ அமெரிக்காவில் அஞ்சு வருஷம் இருந்தப்போ கூட தூக்கம் வரலைன்னு எல்லாம் சொன்னதே இல்லையே...”
“ப்ச்... அப்படி இல்லைம்மா... சரி நான் தான் ஊருக்கு வரேனே நேரா பேசிக்கலாம்... நீங்களாவது தூங்குங்க....”
எங்கே இருந்து தூங்குவது என ராஜம் யோசிக்கும் போதே அழைப்பை துண்டித்திருந்தான் அவன்.
“மம்ஸ் நீங்க நேத்து கேசரி செய்த போதே நான் கெஸ் செய்திருந்திருக்கனும்! ஆர்த்தி எடுத்த முடிவை செலிபரேட் செய்ய தானே செஞ்சீங்க?”
“சும்மா இருடி அரட்டை! எனக்கே நேத்து நடு
...
This story is now available on Chillzee KiMo.
...
அக்கா கிட்டேயும் சொல்லி இருக்கேன்... பிரியாவிற்கும் அவனுக்கும்...”
“சரியா வராது! அந்த பேச்சே எடுக்காதீங்க!”
“ஏன்?”
“ஜீவா என்ன சொன்னார்?”
மகனை பார்த்த படியே,
“ஓகேன்னு சொல்லிட்டான்...” என்றாள் ராஜம்.
“என்னது? ஓகே சொன்னானா? ப்ருட்டஸ்...”