Page 4 of 19
“அப்போ உங்களை கூட தான் நாங்க எல்லாம் சார்ன்னு கூப்பிடுறோம் அதுக்காக நீங்களும் டீச்சரா சார்...”
“சூப்பர் அபூர்வா, கரக்ட் டைமுக்கு பாயின்ட்டை சொல்ற நீ!” என்றாள் சுமதி சிரிப்புடன்.
“சரி இந்த பிரச்சனைக்கு இப்போதே முற்றுபுள்ளி வைப்போம்... இனிமேல் என்னை சார்னு கூப்பிட வேண்டாம் பிரதாப்ன்னு கூப்பிடுங்க அதுவே போதும்... என்ன கீர்த்தனா?”
“அது என்ன அது பேசுறது
...
This story is now available on Chillzee KiMo.
...
, மெய் எழுத்தும் தானே இருக்கு, உயிர்மெய் எழுத்து இல்லையே?”
“இன்னொரு பிரின்ட் அவுட் இருக்கு பாருங்க அதில் எப்படி உயிர்மெய் எழுத்தை டீகோட் செய்யணும்னு தெளிவா கொடுத்திருக்காங்க பாருங்க...”