Page 10 of 19
“அப்படியே அந்த இரண்டு பேரையும் தப்பிக்கவும் விட்ருப்பாங்க! அவங்களை பிடிக்கட்டும் அப்புறம் பாருங்க கதையை!”
“ஆனால் அப்போ இது ஓல்ட் நியூஸ் ஆகிடுமே!”
“பரவாயில்லை ஆறினாலும் எங்க சாப்பாடு எல்லாம் டேஸ்டா இருக்கும்!”
“அபூ!”
“ஹா ஹா ஹா! அபூர்வா உங்களுக்கு பசிக்குது தெரியுது வாங்க போய் சாப்பிடுவோம். இனி ஜெய் வழியா விஷயம் தெரிஞ்சா தான் உண்டு! நாம வேற எத
...
This story is now available on Chillzee KiMo.
...
மரத்தடியில் அமர்ந்திருந்த கீரத்தனா தீவிர சிந்தனையில் இருந்தாள்.
“ஹேய் ட்ரீம் கேர்ள் இன்னும் இந்த கனவு காணும் பழக்கம் போகலையா?”