Page 13 of 19
“கீர்த்தனா! ட்ரீம் கேர்ள்!”
“என்னங்க?”
“என்ன செஞ்சுட்டு இருக்க?”
“அக்கவுண்ட்ஸ் பார்த்துட்டு இருக்கேன்... சொல்லுங்க”
“ஒரு குட் நியூஸ்!”
“என்ன?”
“அன்னைக்கு நாம கொடுத்த டிப் வச்சு அந்த தங்க புதையலை கடத்த நடந்த முயற்சியை தடுத்துட்டாங்க”
“வாவ்!”
“யெஸ், இப்போ தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்....”
அவள் கற்பனை செய்வது போல் பார்க்க, அவனும் சலிக்காமல்,
“உனக்கும் கூட முகத்தில எல்லாம் சுருக்கம் வந்திருக்கும் கிழவியா இருப்ப நீ”
கீர்த்தனா அவனை பார்த்து முறைத்தாள்!