(Reading time: 35 - 69 minutes)

 

வளின் அந்த வெட்கத்தை இமைக்காமல் பார்த்து ரசித்தவனுக்கு நாகரீகம், இங்கிதம் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அவளை அப்படியே இறுக்க அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது!

ஆடி ஆவணி என்று காரணம் சொல்லி முப்பது நாட்கள் தள்ளி திருமணத்திற்கு நாள் குறித்திருக்கிறார்களே, இவர்களை என்ன செய்யலாம்!!!!

கட்டுங்கடங்காமல் சென்ற மனதை கஷ்டப்பட்டு அடக்கியவன்,

"ஏன்னு கேட்க மாட்டீயா?" என்றான் அவளை சீண்டும் குரலில்.

அதற்குள் சற்று இயல்பாகி இருந்த பிரியா,

"கேட்டு தெரிஞ்சுக்க என்ன இருக்கு? நீங்க சொன்னதை அப்படியே நான் செய்யனும்னு ஏதாவது இருக்கா என்ன?" என்றாள்.

"அதானே! அப்படி ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ன? ஆனால் ரொம்ப தேங்க்ஸ் பிரிய

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்டீவ் ஆண்டர்சனே பர்சனலா அப்ரிஷியேட் செய்தார். வெல் டன் மை பாய்!!!"

விக்கிராந்தை அவர் புகழ்ந்த விதத்தை பார்த்து பிரியாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை தோன்றியது.

ஆனால் சரவணன் அடுத்த நிமிடமே அதை மொத்தமாக அழிக்கும் வேலையை செய்தான்!

 

51 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.