காரை கிளப்பி வைத்திருந்த விக்கிராந்த், அவள் காரின் அருகே வரவும்,
"டோர் ஒப்பனா இருக்கு, ஏறு பிரியா" என்றான்.
"நான் உங்க கூட வரலை.... எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தாங்க நான் தனியாகவே போறேன்...."
"ப்ச் ப்ரியா இது விளையாடுற நேரமில்லை! கார்ல ஏறு!"
"நீங்க வரலைன்னா பரவாயில்லை நானே போய் ஒரு ஆட்டோ பிடிச்சுக்குறேன்"
அவள் பேசும் போதே காரில் இருந்து இறங்கி அவளருகில் வந்தவன், கார் கதவை திறந்து, அவளின் வலது கையை கெட்டியாக பிடித்து கிட்டத்தட்ட தள்ளி விடுவது போல் காரின் உள்ளே உட்கார வைத்தான்.
அவள் கோபமாக முறைப்பது தெரிந்தும் கண்டுக் கொள்ளாமல், காரின் கதவை மூடி விட்டு, மீண்டும் டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்தான்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ுழுவா மாறும்... மெல்ல பட்டாம்பூசியோட உடம்பு, சிறகுன்னு உருவாகி, அப்புறம் தான் பட்டாம்பூச்சி வரும்!!! அந்த கூட்டுப்புழுவா இருந்து உரு மாறுற ஸ்டேஜ் ரொம்ப கஷ்டமானது... வலிக்க கூடியது... கிட்டத்தட்ட நீ இப்போ இருக்க ஸ்டேஜ்"
பிரியா இமைக்கவும் மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.