Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13 - 5.0 out of 5 based on 2 votes
Pin It

13. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

13. இரு விழி உனது...

தே நேரம் வேகமாக வந்த கார் அவர்களின் அருகே வந்து கிரீச்சிட்டு நின்றது. நந்தினி, எஸ் இருவரும் காரின் பக்கம் பார்த்தனர்.

அனாமிகா காரில் இருந்து வேகமாக இறங்கி வந்தாள்.

“நந்தினி....!”

Kanavugal mattum enathe enathu

அழைத்தபடி வந்தவள் அங்கே நின்ற அண்ணனை பார்த்து கொஞ்சம் திகைத்து போனாள்.

“நீ எங்கே இங்கே??? எப்படி வந்த???”

அனாமிகாவின் கேள்விகளை கேட்டு நந்தினி கோபத்துடன் எஸ் பக்கம் பார்த்தாள். அவனோ, எதுவுமே நடக்காதது போல்,

“கூல், பேபி சிஸ்! இங்கே நான் வரக் கூடாதா என்ன? இது சுதத்திரமான நாடு யாரு வேணா எங்கே வேணா போகலாம் வரலாம்.... அதும் என் ஸ்வீட் வைஃப் இங்கே இருக்கும் போது நான் வரக் கூடாதா?” என்றான்.

அனாமிகா குழப்பமும் கேள்வியுமாக நந்தினியை பார்த்தாள். அவள் பதிலுக்கு இவளை பார்த்து முறைத்தாள்.

“இல்லை நந்தினி நான் இவன் கிட்ட உன்னை வீட்டுல இருக்கும் போது தொல்லை செய்யக் கூடாதுன்னு மட்டும் தான் சொன்னேன். வேற எதையும் சொல்லலை...”

“ஓ..... எனக்கு தெரியாமல் பெரிய ப்ளான் எல்லாம் வேற வச்சிருக்கீங்களா?? என்ன நான்ட்ஸ்?”

எஸ் கண்களை உருட்டியபடி கேட்க, நந்தினி கடுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அனாமிகா வந்த காரில் இருந்து இறங்கி வந்த ஷ்யாம்,

“என்ன இவ்வளவு டென்ஷன்? எல்லோரும் ரிலாக்ஸ் ஆகுங்க...” என்றான்.

“தட்ஸ் ரைட் ஷ்யாம்! எனக்கு ஒரு டென்ஷனும் இல்லை” என்றான் எஸ்.

“அண்ணா, நீ சும்மா இரு! நந்தினி வா நாம போகலாம். இவர் வேலை எல்லாம் முடிச்சிட்டு கிளம்ப லேட் ஆச்சு... அதுக்குள்ளே இவன் வந்து எதுவோ குழப்பி இருக்கான்... நீ வா...”

அனாமிகாவை ஒரு பார்வை பார்த்த நந்தினி,

“இது நல்ல ஐடியாவா எனக்கு தோணலை அனாமிகா! த்ரீ வீக்ஸ் தானே நான் எக்ஸ்டன்டட் ஸ்டே போல எங்கேயாவது தங்கிக்குறேன்...” என்றாள்.

“என்ன நந்தினி நீ... நான் என்ன உன்னால வேற எங்கேயும் தங்க முடியாதுன்னா சொன்னேன்? எனக்கு இப்போ ஒரு துணை வேணும்னு தானே கேட்டேன்... உன் கிட்ட நான் நடந்து கிட்ட விதத்துக்கு ஈடு செய்ய ஒரு சான்ஸ்....”

“இல்லை அனாமிகா....”

“நந்தினி சிஸ்டர் ப்ளீஸ் தயங்காதீங்க... நீங்க வரேன்னு சொன்னப்புறம் தான் அனு கொஞ்சமாவது பழைய மாதிரி இருக்கா... இவ்வளவு நாளா ரொம்ப டல்லா இருந்தா... அன்னைக்கு நடந்ததை தயவு செஞ்சு மறக்க ட்ரை செய்ங்க... அனு வளர்ந்திருந்தாலும் கூட இன்னும் கொஞ்சம் சைல்டிஷ் பிஹேவியர் இருக்கு... உங்க மேல அவளுக்கு ரொம்ப அன்பு இருக்கு...”

‘ஓ யெஸ் அந்த அன்பை தான் பர்த்டே பார்ட்டியில நானும் பார்த்தேனே... ஏன் பேபி சிஸ்?”

“சதீஷ், அதுவும் அவளோட சைல்டிஷ் பிஹேவியர்ல ஒன்னு...”

“அதை எல்லாம் விடுங்க ஷ்யாம், நான் அதுக்காக சொல்லலை...”

நந்தினியை பேசி முடிக்க விடாது, குறுக்கிட்டு பேசினான் எஸ்.

“ஹேய் நான்ட்ஸ், அனாமிகாவுக்கு மட்டும் அதெல்லாம் பரவாயில்லைன்னு சொல்ற, ஆனால் என் கிட்ட மட்டும் கோவிச்சுகுற???” என்றான்.

“அவ கோபத்துல பேசினா, அதை தப்புன்னு இப்போ புரிஞ்சுகிட்டா... தெரிஞ்சே தப்பு செய்றவங்களை பத்தி எல்லாம் நான் என்ன சொல்ல முடியும்?”

“நான்ட்ஸ்...”

“அண்ணா நீ கொஞ்ச நேரம் சும்மா இரு! நந்தினி உனக்கு திரும்ப அந்த வீட்டுக்கு வர இஷ்டம் இல்லன்னா வா எங்க வீட்டுக்கே போவோம்... நான்...”

“ஹேய் பேபி சிஸ் என்ன பேசுற நீ? நான் இருக்கும் போது நான்ட்ஸ் ஏன் உன் வீட்டுக்கு வரணும்? அதெல்லாம் முடியாது... நான்ட்ஸ், தேவைக்கு அதிகமா உன்னை தொல்லை செய்ய மாட்டேன் ஓகேவா, வா வீட்டுக்கு போகலாம்...”

நந்தினிக்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது...

“சிஸ்டர், அது தான் சதீஷ் ப்ராமிஸ் செய்றாரே, அப்புறம் என்ன? எங்க வீட்டுக்கு வந்தா கட்டாயம் அம்மா அப்பா நிறைய கேள்விங்க கேட்பாங்க, அன்-ஈசியா இருக்கும்... அதுக்காக உங்களை தனியா ஹோட்டல்ல எல்லாம் தங்க விட முடியாது...”

“ஆமாம் நந்தினி, வா... ப்ளீஸ்....”

நந்தினி மனதில் இருந்த குழப்பத்துடன் மூவரையும் பார்த்தாள்...

எஸ் அவனின் பிரத்தியேக புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்...

“என்ன நான்ட்ஸ் பெரிய வீராங்கனை மாதிரி நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை அப்படி இப்படின்னு பேசின இப்போ என்னடான்னா என் பக்கத்துல இருக்கவே பயப்படுற???”

அவனை ஒரு பார்வை பார்த்த நந்தினி, அனாமிகா பக்கம் பார்த்து,

“அனாமிகா நான் வரேன்... உங்க காரிலேயே போகலாம், வா....” என்றபடி அந்த காரை நோக்கி நடந்தாள்.

அனாமிகாவும் சந்தோஷத்துடன் அவளுடன் சென்றாள்.

“சோ சதீஷ், உங்க டாக்டிக் தான் கடைசியில வொர்க் அவுட் ஆச்சு...” என்றான் ஷ்யாம்

“நான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே ஷ்யாம்... சரி சரி மேடம் மனசை மாத்திகுறதுக்குள்ளே கிளம்புங்க... “

ஷ்யாம் காரை கிளப்பி செல்ல, அதை ஒரு சில வினாடிகள் பார்த்திருந்த எஸ், தன்னுடைய காரையும் கிளப்பி சென்றான்.

தூக்கம் கலைந்து எழுந்த எஸ், அருகே இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். மணி காலை ஒன்பதாகி இருந்தது.

அவசரமாக எழுந்து பல் துலக்கி விட்டு கீழே சென்றான்.

அங்கே அவன் எதிர்பார்த்தது போலவே அனாமிகாவும், நந்தினியும் இருந்தார்கள்... ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குட் மார்னிங் நான்ட்ஸ்... மார்னிங் சிஸ்....”

நந்தினி அவன் ஒருவன் அங்கே இல்லாதது போல கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

“என்னடா சாப்பிடுற? பீனட் பட்டர் சான்ட்விச் ஓகேவா?”

“பிரெட்டா??? நான்ட்ஸ் இன்னைக்கு ஸ்பெஷல் ப்ரேக்பாஸ்ட் எதுவும் கிடையாதா?”

“ஸ்பெஷல் ப்ரேக்பாஸ்ட் வேணும்னா சமையலுக்கு ஆள் வச்சுக்கோங்க இல்லை செஞ்சு சாப்பிடுங்க...”

அவனை நேரே பார்க்காமல் எங்கேயோ பார்த்து சொன்ன நந்தினியை புன்னகையுடன் பார்த்த எஸ்,

“அதெல்லாம் நீ செய்ற மாதிரி இருக்குமா நான்ட்ஸ்? நீ செய்தால் அது ரொம்ப ஸ்பெஷல்...” என்றான்.

நந்தினி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“அண்ணா ஏன் சும்மா அவளை தொந்தரவு செய்ற, போ கிச்சன்ல ப்ரெட் இருக்கு, நீயே சான்ட்விச் செஞ்சுக்கோ...”

“அடிப்பாவி சான்ட்விச் செஞ்சு தரேன்னு சொன்னதும் போச்சா....”

“ஆமாம் போச்சு போ போய் நீயே செஞ்சுக்கோ....”

எஸ் தங்கையை முறைத்தபடி சென்றான்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13sangesekar 2015-10-24 21:26
hi bindu mam,
kadhai yellam romba nalla poikkittu irukkum pothu ippadi pandrengalae...ennnnnna ma ippadi pandreeeeeeengalae ma
waiting for final updates...pls mudinthavarai sekiramae update thanga...mnp-yum sekkiram update kudunga...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Jeya 2015-10-24 21:02
Heĺlo mam waiting for final epi........
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13divyaa 2015-10-23 11:53
Bindu mam last epi kaga waiting....:) updte it soon
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Sujatha Raviraj 2015-10-19 16:31
woooaaaawwww much awaited episode ...... sooopppperrrr kalakkal thaan ......
nandz kitta s'óda oops sathish oda konchalz and kenchals romba sooopppperrr
i enjoyed a lotz........
:clap: :clap: :clap:
waiting for desi episode ...... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Thenmozhi 2015-10-17 02:42
sorry for the late comment Bindu ji.

innum 2 epi irukumnu ninaichen, 1 thana??? yen short seithutinga?

S sir evalo adichalum thanguvarunu intha epi padichappuram thaan theriyuthu ;-) kudave nalla bulb-m vangurar...

Sir madam manasai jeyika India poyitara??? Parpom ena than seirarunu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Sharon 2015-10-12 23:36
Adi dhool episode :clap: :clap:
innum correct ah sonnal.. "Arai " dhool episode :grin: (y)
But mudiyapoguthae nu oru feel :sad: ..
Nandhini kalakureenga :) .. Mr. SK nalla paduraaru.. Maamiyaarai kakka pudichu, ponnai karam patra poraaro?? Sirappu :P ;-) But unga vida muyarchi ah naan paraturen :D ..
Sweet aana mudivukaaga eagerly waiting :) :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:39
Thank you Sharon.

Yeah S than kaaka pidipathil mannan aache ;-)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-10 18:37
Dear team makkale ivvalavu naal sonnathillai / seithathillai. THANK YOU VERY MUCH!!!!

ovvoru epi'yum ovvory story'yum azhaga present seira unga effort'ku :hatsoff:

intha ep'kum antha 3 bulbs'kum romba spl thanks. naan ketathu polave irukku :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Chillzee Team 2015-10-10 18:59
No mention Binds. You are always welcome :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Keerthana Selvadurai 2015-10-09 09:57
Superb update binds :clap:

S sema form la irukkar (y) Nands a pathi nala purinchu vaichurukkar (y) Aiyayo S-nu sollitane :eek: Sathish adikka vara porara :Q: illai nands a :Q: (Seekiram escape agidu keerths)
Help panna matten help panna matten nu sollittu tips mattum koduthu help pannuvangala intha shanthi madam ;-)

Sakthi kalakarar (y) Shanthi mela ore anbu mazhaiyai pozhi pozhinu pozhiyarar (y) Intha mari S.K maruvara :Q: illai ithai vida athigama romance panna porar nu ninga solrathu enaku kekkuthu binds :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:34
yaar adikka varuvaa???? 2 perume thaan Keerths :P

athu than namma Shans style. Adikatha mathiri adipanga, thitatha mathiri thituvanga, help seiyatha mathiri seivanga ;-)

Yes yes yes S athai vida rombave athigamaa than romance seivar. Avarukku ellame too much'a seithu thane pazhakam :)

Thanks Keerths. TC of your health :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Jansi 2015-10-08 23:00
Very sweet epi Vinodha
Mutal muraiyaa S mela anutaapam varavazaikum padiyaana epi.
Nantini- idam arai vaangiddu ivvalavu santoshap paduraare
:sad:
Frnd kodutha advice pinpatri India varai vantaachu...aduthu enna?
Next epi last epiya :-?
Story romba serkirama mudiya pora maatiri tonuthu.
Lollu hero "S"...sorry S.K sir - i naan miss pannuven
:P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:31
lollu hero - perfect'aa irukku :)

Nands'm ungalai pola anuthaba paduvanganu expects eithu thaan sir sonar aanal pavam :)

Thanks Jansi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bhargavi 2015-10-08 21:23
Bindu ji,
Adichu dhool kelapareenga.
Oru vishyasamana character S.
The blend of this new character and your style of writing is sooooper awesome.
Ithanai naala S kandukaama irundhadhula andha male ego va azhaga soneenga. Apram Nanthiniya marupadi miss panna koodadhunu avar padura kastathula oru aanoda kaadhala arpudhama sollirukeenga.
Apppaapaaa. Simply superb.
The speed of the story s super. Rocket vegathula India kootitu vandhuteenga. Namma mannula oru love Sera pogudu nu oru inam puriyaadha aanandham. Neraya azhagana vishayatha co-readers sollitanga. I second them all. Namma heroins eppavume oru puratchikaramaana characters ah than vechirupeenga. Nanthiniya vetrikarama course mudika veinga.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bhargavi 2015-10-08 21:25
And loads of love to your 2nd little princess. Hope yo r having a great time. Birthday wishes to 1st Angel
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:30
Thank you very much for your comment Bhargavi.

Thanks for the wishes too :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13chitra 2015-10-08 17:34
nice epi, ennakku romba pidijathu antha stinging slap ,marunal samalijuficationum :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:29
:-)

Thanks Chitra :)
Reply | Reply with quote | Quote
+2 # kanuvuttum enathe enathugal makurinji 2015-10-08 13:35
super arai nandu.......ss muthal adiye tholvi.......aanaalum asaraama rymes pada unnal mattume mudiyum...........ippo maamiyai ore seyalil kavarthutaan.................
Reply | Reply with quote | Quote
# RE: kanuvuttum enathe enathugal maBindu Vinod 2015-10-16 18:29
:D
Namma hero Ghajini parambarai polirukku Kurinji :)

Thank you very much for your comment :)
Reply | Reply with quote | Quote
+2 # kanavugal mattum enathe enadhuvidhya 2015-10-08 13:16
kalakuringa (y) super epi (y) nands adi s seendal super.
Reply | Reply with quote | Quote
# RE: kanavugal mattum enathe enadhuBindu Vinod 2015-10-16 18:28
Thank you Vidhya :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Divyaa 2015-10-08 12:04
Chumma dhool kalkringa ponga Super writer ma'am...very interesting :clap: :clap: Enna climax stage-kk vandhu S illai Sathish-nn kupida solarar Mr. Sssssssss. ;-) Avrke andha name sagikalai-n partha nandhini-i mattum apadi kupida solarar hmmm sariyan aludha :grin: Oru vazhiya ellam settle agapovudh santhoshamo santhosham. S-od FB is :eek: :( Nand's edhark india varanga :Q:... S-od plan ennava irukkum :Q: KME climax reach avrudhu :( irukk. Ana MNP start agaporadh exciting :GL: :thnkx: Before I forget S vangra "bulb" super rofl
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:28
Nands'ku amma parka aasai vanthathala India varanga :)

Thank you Divyaa
Reply | Reply with quote | Quote
+2 # kanavugal mattum enathe enathu..Prama 2015-10-08 10:48
sathishoda andha ekkam dialogues touching and athukku nandhini kaattina reaction super.....
Reply | Reply with quote | Quote
# RE: kanavugal mattum enathe enathu..Bindu Vinod 2015-10-16 18:26
Thanks Prama :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13cynthia devi 2015-10-08 10:47
enga pa ippadi oru character piducha??? ha ha s s s ... nice guy... nandhini padu ini thindattam than
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:26
:-) Romba nalla perfect hero parthu parthu, kettu kettu bore adichathu athan ipadi oru hero :)

Thank you Cynthia :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13MAGI SITHRAI 2015-10-08 09:33
super updates mam.. Nandini vitta anta arai tan plus point :grin:

Ipo india ku vantacu...inimeeeee 8)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:25
:-)

Thanks Magi :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Devi 2015-10-08 07:44
Super episode Bindhu mam (y)
S summa kalakkararu :clap:
Nands kudukura bulb ha ha :grin:
Shan, Valli ellam indha episode le Nands ku favor ah irukuradhu nalla iruku :yes:
S Nands ammava impress panradhu :hatsoff:
Waiting for super dooper final episode (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:25
Thank you Devi :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Chillzee Team 2015-10-08 07:35
super penultimate epi Binds.

S vangum bulbs super!!! athanai bulb vangiyum thalaraamal avar seiyum vida muyarchiyum super.

2 perum India travel seithu Nanthini family meet seivathu naan ethirparkathathu.

Eagerly waiting for the final epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13Bindu Vinod 2015-10-16 18:25
Thanks makkale :)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top