“குட் மார்னிங் நான்ட்ஸ்.... குட் மார்னிங் சிஸ்....”
முன் தின இரவில் வாங்கிய அறைக்கு ஒரு முழு நாளாவது தொல்லை செய்யாமல் இருப்பான் என்று எதிர்பார்த்திருந்த நந்தினி எஸ்-ஸின் குரல் கேட்டு அவனை பார்த்து முறைத்தாள்.
எஸ் அதை கண்டுக்கொள்வதாகவே இல்லை....
“இன்னைக்கும் ப்ரெட் தானா? தட்ஸ் ஓகே... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸோ சிம்பிள் ப்ரேக்பாஸ்ட் போதும்...”
“சந்தோஷமா இருக்கீயா, என்னடா விஷயம்??”
“நேத்தைக்கு நான் எதிர்பார்க்காத கிப்ட் ஒன்னு கிடைச்சது சிஸ்... அதை நினைச்சு நினைச்சு நான் தூங்கவே இல்லை... ஐ ஆம் வெரி ஹாப்பி...”
பிகாஸ் ஐ ஆம் ஹாப்பி
கிளாப் அலாங் இப் யூ பீல் லைக் அ ரூம் வித் அவுட் அ ரூப்
...
This story is now available on Chillzee KiMo.
...
.. அதுக்கும் அவங்க கிட்ட நோ ரியாக்ஷன்... அப்புறம் டீன் ஏஜ் டைம்ல ஊர் சுத்த ஸ்டார்ட் செய்தேன்.... ஏன் இப்படி செய்றேன்னு திட்ட மாட்டாங்களான்னு ஒரு ஆதங்கம்.... யூ நோ வாட், னிறைய நாள் என் அம்மாக்கு நான் நைட் அவுட் செய்தது கூட தெரியாது... தெரிந்தாலும் அதை பத்தி கேர் செய்ததில்லை....”
“....”