(Reading time: 27 - 53 minutes)

தவை திறந்த சாந்தி அங்கே எஸ்-சை பார்த்து விட்டு,

“வாடா...” என்றாள்.

“என்ன, ஷான் அதுக்குள்ளே உனக்கும் நியூஸ் சொல்லிட்டாளா?”

“ஆமாம்... என்கிட்டே என்ன கேட்க வந்த? எதுவா இருந்தாலும் உள்ளே வந்து உட்கார்ந்து சொல்லு... “

உள்ளே வந்து அமர்ந்தவன்,

“என்ன உங்க அம்மாவை காணும்? அதுக்குள்ளே பாஸ்டன் கிளம்பிட்டாங்களா, என்ன???” என்றான்.

“ஆமாம்...” என்றாள் சாந்தி மெலிதாக எட்டி பார்த்த வெட்கத்துடன்.

“என் கிட்ட சொல்லவே இல்லையே....”

“அங்கே வீடு அரேஞ் செய்ய போயிருக்காங்க... இன்னும் ஒரு வாரத்துல திரும்ப வந்துட்டு நெக்ஸ்ட் மந்த் தான் ஷிப்ட் ஆக போறாங்க...”

அவள் முக மாறுதலை கவனித்த படி,

“ஓ... உன் ஹஸ்பன்ட் எங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்ட போன்ல கிளம்புறேன்னு சொல்லிட்டேன்... உன் அண்ணாகிட்டேயும் சொல்லிடு...”

“ம்ம்ம்.... உனக்கு என் மேல இப்போ கோபமில்லையே...”

“இல்லைடா... நீ உடம்பை பார்த்துக்கோ... நான் போயிட்டு போன் செய்றேன்... முடிஞ்சா டெய்லி பேசுறேன்....”

“ம்ம்ம் சரி....”

“பை...”

“பை...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.