(Reading time: 27 - 53 minutes)

ன் அம்மா அப்பா பாஸ்ட்ல என்ன பிரச்சனை எதனால அவங்களுக்கு அந்த பிஸ்னஸ் அவ்வளவு முக்கியம் எதுவும் எனக்கு தெரியாது.... தெரிஞ்சுக்க நான் ஆர்வம் காட்டவுமில்லை... ஆனால் அது தான் முக்கியம்னு நினைச்சவங்க குழந்தை பெத்துக்காமல் இருந்திருக்கலாம்... பெத்துட்டு கடனுக்கு ஸ்கூலுக்கு அனுப்பிட்டு கே.ஜில இருந்து ஆப்டர் கேர்ல விட்டுட்டு... இப்போ நினைக்கும் போது கூட கோபமா வருது... ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஏங்கி இருக்கேன்னு உனக்கு சொன்னால் புரியாது.... இந்த கல்யாணம், ரிலேஷன்ஷிப் என்பதெல்லாம் எனக்கு அலர்ஜியானது அதனால தான்...”

“....”

“என் அப்பா பிஸ்னஸ்ல கான்சன்ட்றேட் செய்துட்டு என் அம்மா எங்களை கவனிச்சிருந்தா கூட என்னால புரிஞ்சுக்க முடியும்... இப்படி இரண்டு பேரும் எங்களை

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கீங்க” எனக் கேட்டாள்.

“நோ நத்திங்... பை தி வே, ப்ளீஸ் டூ மீ ஒன் பேவர்... என்னை இனிமேல் எஸ்.கே இல்லை சதீஷ்ன்னு கூப்பிடுங்க...”

பல்லவி மட்டுமில்லாமல் வள்ளியும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் போதே,

“நான் கிளம்புறேன் ஷான்... அந்த லூசை பார்த்து பேசனும்” என்றபடி நடந்தான் எஸ்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.