நெவார்க் ஏர்போர்ட்டில் அனாமிகாவிடம் பிரியா விடை பெற்று கிளம்பினாள் நந்தினி.
செக்யூரிட்டி செக் முடித்து விட்டு, கேட்டில் காத்திருந்து, அவளுடைய விமானதிற்கான அழைப்பு வந்து ப்ளைட்டில் ஏறி அவளின் சீட்டில் அமர்ந்தாள்....
ஜன்னலோர சீட்... ஒரு சில நிமிடங்கள் வேடிக்கை பார்த்தவள், சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்...
சென்னையில் இருந்து ப்ளைட்டில் கிளம்பிய போது இருந்த சந்தோஷமும் ஆர்வமும் இருந்த இடம் காணாமல் போயிருந்தது...
அம்மா, தங்கை, தம்பியை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தையும் மீறி எஸ்-ஸின் நினைவுகள் அவளை அலைக்கழித்தன...
எஸ்... என்கிற சதீஷ்....
அவனை என்னவென்று சொல்வது....
அவளின் அருகே இருக்கும் இருக்கையில் யா
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/5147-kanavugal-mattum-enathe-enathu-12" rel="alternate">Episode # 12
{kunena_discuss:868}