(Reading time: 26 - 51 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 04 - பிரேமா

டந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடரும் கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே ....! 

kannamoochi re re

ஆம்  தொடங்கி விட்டது ஆதி என்னும் மனிதன் வீட்டில் மனோவின் கதை ........முடிவுக்காக காத்து இருக்கிறான் .... தன் பிரியமான  மானு பொண்ணை  ஆதியிடம் அனுப்பிய நாள் முதல் புழுவாய் துடித்து கொண்டிருக்கும்  டாக்டர் சங்கர்..

ஆதி அவன் உயிர் நண்பன் தான்,  உடன் பிறவா  சகோதரன் தான்  ஆனால் மூன்று .மாதத்திற்கு முன் அவனை இதே கையால் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆமா டாக்டர் உமா ..ப்ளீஸ் டேக் யுவர் சீட் ..கொஞ்சம் பெர்சனல் விஷயம் பேசணும் ...அவளின் முக மாற்றம் அப்பட்டமாக தெரிந்தது ...ஆயினும் அந்த மாற்றத்தின் பொருள் அவனுக்கு விளங்கவில்லை ...

ப்ளீஸ் உமா உக்காருங்க ..ஜஸ்ட் 5 மினிட்ஸ் நான் சொல்ல வேண்டியத சொல்லிடுறேன் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.