ஏன் சங்கர் இப்படி சுத்தி வளச்சு பேசுற...நான் சொல்றேன் தாத்தாவின் சர்ஜரி பொருட்டு தனக்கு மனைவியாக நடிக்க ஒரு பெண் தேடி வந்த திட்டத்தை பற்றி விவரித்து……. ஜஸ்ட் 10 மந்த்ஸ் அதுக்கு முன்னாடியே அவர் ஹெல்த் ஓகே ஆயிடுச்சுன்னா நோ ப்ரொப்லெம் நீ வந்திடலாம் என்ன சொல்ற ...?
ஆதி ....நாம வேணும்னா அதுக்கு வேற ஆள் பாக்கலாம் டா ப்ளீஸ் இது எனக்கு செய்ற உதவியா நீ நெனச்சிக்கொயேன்...சங்கர் ஆதியிடம் கெஞ்சினான்
டேய் அவளுக்கு பணம் தேவை, எனக்கு பொண்டாட்டியா நடிக்க ஒரு பொண்ணு தேவை இந்த டீல்ல எங்க ரெண்டு பேரு தேவையும் பூர்த்தி ஆகுது தான அப்புறம் என்னடா உன் பிரச்னை ?...
இல்ல ஆதி ப்ளீஸ் நான் சொல்றது .....சார் இந்த டீலுக்கு நான் ரெடி ...அதிரடியாய் பதிலளித்தால் மனோகரி
...
This story is now available on Chillzee KiMo.
...
் ஆட்டத்தில் காணலாம்....