(Reading time: 19 - 37 minutes)

ருகே நின்றிருந்த அக்காவின் கணவர் செல்வகணபதியின் முகத்திலும் இளக்கமில்லை. நீண்டகாலம் கழித்து பிறந்த அக்காவின் வாரிசு என்பதால் அவனுக்கு ஜெயந்தன் மீது மிகவும் பாசம். இந்த நேரத்தில் கூட அவனை தூக்கி அணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆவல் பிறந்தது. அவனை இறுக்கமாய் பற்றியபடி நின்றிருந்த தமக்கையை ஏக்கமாய் பார்த்தான். ஆனால் சௌந்தரம் தன் சகோதரனை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை.

நடந்தது இதுதான்.

பாலச்சந்தரின் மூத்த சகோதரி சௌந்தரம். அக்கா தம்பி இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தர் மிகவும் பாசம் வைத்திருந்தனர். கொஞ்சம் வசதியான இடத்தில்தான் அவர்களது பெற்றோர் அவளை திருமணம் செய்து வைத்தனர்.

மகள் நன்றாக வாழ வேண்டும் என்று அவர்கள் செய்தது. ஆனால் திருமணம் ஆகி புகுந்தகம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுகுந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாய் கிடந்தவள் அவள். இப்போதும் அவள்தான் சமைக்க வேண்டும். அவள் சமைப்பதை வக்கணையாய் உண்பவர்கள் அவளிடம் நீ சாப்பிட்டாயா? சாப்பிடு என்று உபச்சார வார்த்தைகளை என்றுமே உதிர்த்ததில்லை. அதனால் அவள் உண்பது எல்லாம் உயிர் வாழ்வதற்கு மட்டுமே. என்றுமே ருசித்து சாப்பிட்டதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.