(Reading time: 26 - 51 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 23 - பிரேமா

ன்னதான் ஆதியின் மேல் இருந்த காதலை அவள் உணர்ந்தாலும் அவன் கோபத்தில் விடும் முரண்பாடான பதில்களில் சற்று அரண்டு தான் இருந்தாள் மனோகரி என்றால் அது மிகையல்ல காரணம் மனோ இருந்த, வளர்ந்த நிலை மற்றும்  அவள் எதிர்கொண்ட சூழ்நிலையே ..!!

சங்கரிடம் அன்று ஆதி தன்னை மேலும் பழி வாங்க போவதாக சொன்னதை அவள் கேட்டதிலிருந்து ஒரு புது  பயம்  அவ்வப்போது அவளை ஆட்டுவிக்க தொடங்கி விட்டது.

எத்தனை சமாதானத்தை அவள் முன் மொழிந்தும் அந்த பயத்தை அவளால் போக்க முடியவில்லை….!! 

kannamoochi re re

எவ்வளவோ அனைவரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாட்டேன் என்றது கண்ணாம்மூச்சி ஆட்டம்

அப்பாடா  ப்ரோ செம்ம பாச மலர் ஸீன் இல்ல, சான்சே இல்ல ப்ரோ..........

நோ  வொர்ரீஸ்  சிஸ் இத விட செம்ம பெர்பார்மன்ச கூடிய சீக்கிரம் நாம பண்ணிடலாம் அத இவங்க பார்க்கத்தானே போறாங்க  என்ற படி அவளிடம் கண் சிமிட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.