(Reading time: 26 - 51 minutes)

சாப்பிட்டாச்சா ?

இன்னும் இல்ல ..........காலையிலிருந்து இன்னிக்கு என்னவோ நிறைய தடவ வாமிட் பண்ணிட்டா ..... சம் டைம்ஸ் இட் ஹப்பென்ஸ் லைக் தட்  பட் இன் டேக் ரொம்ப கம்மி எதாச்சும் சாப்பிட்டா பரவாயில்ல...........

ஓஹோ .....சிஸ் நீங்க போய் சாப்பிட்டு இவளுக்கும் கொஞ்சம் கொண்டு வாங்க நான் பாத்துக்குறேன்..

ம்.................

மெல்ல அவள் பாதத்தை தன் மடியில் கிடத்தி மிருதுவாக பிடித்து விட, அவனை பார்த்தவாறே உமா நின்றிருந்தாள்.

என்னாச்சு சிஸ் ....?

நத்திங் .....என்றபடி குழப்பத்துடன் சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து தட்டில் உணவுடன் உமா அவளை எழுப்ப, ப்ளீஸ் அண்ணி எனக்கு வேண்டாம் எதாச்சும் சாப்பிட்டேன்னா வாமிட் பண்ணிடுவனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

மனதை தெரியவில்லை ..? அவளுக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதை என்னால் அறிய முடியவில்லை ..? கலங்கினான் ஆதி ...

மனோ மட்டும் என்ன கலங்காமல் குதூகலித்தா இருந்தாள் ..? அவளும் கலங்கி தான் இருந்தாள் ...முத்தம் அது கொடுத்த ஏக்கம் அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு அவளுக்கும் இருக்கத்தான் செய்தது ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.