(Reading time: 26 - 51 minutes)

குரங்குக்கு வாக்கபட்டா குட்டி கரணம் போட்டு தான ஆகணும் .. யாரோ ஒரு பெரியவர் தன் நண்பரிடம் சொல்லிக்கொண்டே போக சிச்சுவேஷன் டயலாக் என்று தோன்றியது ஆதிக்கு ..

சரி வா என்றபடி அவளோடு அவனும் காரில் அமர்ந்து கொண்டான் ......இவர்கள் அமர்ந்த சிறு மணி துளிகளில் எல்லாம் உமா விறு விறு என்று நடந்து வர சங்கர் அவள் பின்னே எதையோ தொலைத்தவன் போல் நடந்து வந்துகொண்டிருந்தான்… உள்ளே இவர்கள் இருவரை கண்ட அவள் இருவரையும் மாறி மாறி பார்க்க ...

என்னாச்சு சிஸ் அதுக்குள்ள வந்துட்டீங்க ..?

ஒன்னும் இல்லை ப்ரோ எனக்கு கொஞ்சம் ....சரி என்னை கேக்குறது இருக்கட்டும் நீங்க என்ன இங்க இருக்கீங்க ..? எப்போ வந்தீங்க ..?

அத ஏன் சிஸ் கேக்குறீங்க ...? என் பொண்டாட்டிக்கு என் மே

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடித்து வரும் ஆதி இவர்களின் அறைக்கு சென்று மனோவிடமும் உமாவிடமும் ஏதேனும் பேசிவிட்டு தனதறைக்கு செல்வது வாடிக்கை.

அன்று இரவு மனோவிற்கு பாத வலி, மனோ படுத்திருக்க உமா பாதத்தை பிடித்து விட்டு கொண்டிருந்தாள்.

என்னாச்சு சிஸ் ?

அவளுக்கு பாதம் வலிக்குதாம்  அதான்.....

..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.